சட்டையை கழட்டி படுத்தபடி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..

Report
285Shares

கோவா, கோ1 படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பியா பாஜ்பாய். பின் நடிகர் அஜித் நடித்த ஏகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின் தமிழில் நல்ல வரவேற்ப்பு இல்லாததால்பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது பாலிவுட்டில் நடித்து வரும் இவர் சற்று கவர்ச்சி காட்டியும் படங்களில் நடித்து வந்தார். கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டால் ரசிகர்களின் பார்வையை கவரும் வண்ணம் ஆடைகளை அணிந்து வந்தார். இதற்காக போட்டோஹுட்டும் எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது படுக்கையில் படுத்தபடியே சட்டையை கழட்டி உடல் அங்கங்கள் தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கிண்டல் செய்தும் வருகிறார்கள்.