பிகினி ஆடையில்படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட 38 வயதான நடிகை..

Report
329Shares

கேரளாவை பூர்வீகமாக கொண்டு மாடலிங் படித்து பின் தமிழ் சினிமாவில் பொய் என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக வளம் வந்தவர் நடிகை விமலா ராமன். அதன்பின் மலையாள சினிமாவில் கவர்ச்சி இடம் கொடுத்து படு மோசமாக நடித்து வந்தார்.

இயக்குநர் சேரன் நடித்த ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் நடித்து தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். கடந்த வருடம் இயக்குநர் சுந்தர் சி நடித்த இருட்டு என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது 38 வயதான நிலையில் எங்கு சென்றாலும் படத்தில் நடித்தாலும் கவர்ச்சியை வாரி வழங்கும் அளவிற்கு நடித்து வரும் விமலா ராமன் சமுகவலைத்தளங்களில் பிகினி ஆடையணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாடர்ன், சேரி என பல போட்டோஹுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.