ஸ்ரீதிவ்யாவே வியக்கும் அளவிற்கு க்ளாமர் காட்டும் தங்கை ஸ்ரீரம்யா.. வைரலாகும் புகைப்படங்கள்..

Report
1099Shares

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான படங்களில் நடிப்பதற்கு என்று உறித்துவைத்தவராக இருப்பவர் நடிகை ஸ்ரீதிவ்யா.. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி பெரியளவில் வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தமிழில் அடுத்தடுத்த குடும்ப படங்களையே தேர்வு செய்து நடித்து வந்தார்.

இந்நிலையில் இவரது தங்கை ஸ்ரீ ரம்யாவும் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். தெலுங்கு சினிமாவில் அக்காவை போன்று அறிமுகமாகி தமிழிலும் நடித்துள்ளார். அக்கா கவர்ச்சிக்கு இடமே இல்லை என்று இருந்து வரும் நிலையில் கடந்த 2013ல் யமுனா என்ற படத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தில் ஸ்ரீதிவ்யா படுகவர்ச்சியாக நடித்துள்ளார். பல வருடங்களுக்கு முன் இப்படம் வெளியானது. ஆனால் தற்போது இவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கை என்று தெரிந்து ரசிகர்கள் நடிகை ஸ்ரீரம்யாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.