90களில் நடித்த இந்த குட்டி தந்தைக்கு இத்தனை பசங்களா?.. வைரலாகும் புகைப்படம்..

Report
2039Shares

காமெடி நடிகர்கள் என்றாலே தமிழ் சினிமாவில் கவுண்டமணியும் செந்திலும் சொல்லும் சமயத்தில் பலரது படங்களில் காமெடி நடிகருடன் நடித்தவர் கிங் காங். சூப்பர் ஸ்டார் நடித்த அதிசிய பிறவி படத்தில் ஒரு நடனத்தால் அனைத்து ரசிகரகளை கவர்ந்தவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார். பல விருதுகளையும் தேசிய விருதுகளையும் பெற்ற கிங்காங் கடந்த 2017ல் வேலூர் பல்கலைகழகத்தில் கெளரவ டாக்டர் பட்டத்தினையும் பெற்றார்.

படங்களில் காமெடியனாக நடித்தாலும் உயரத்தில் சற்று குறைந்தவராக இருக்கும் கிங்காங் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரு மகள்களும், ஒரு மகனும் பெற்று பார்த்து வருகிறார்.