நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்? இவர் தான் மாப்பிள்ளையா..!

Report
1201Shares

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தற்போது பிரபலமாகி வருகிறார்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகையர் திலகம் படத்தில் முக்கிய கருவாக இருந்து நடித்ததன் மூலம் அப்படத்திற்காக இவருக்கு தேசிய இவரது கிடைத்தது.

இந்நிலையில் இவருடன் திருமணமா? என்ற கேள்வி அனைத்து நடிகைகளுக்கும் கேட்ட கேள்வி தற்போது கீர்த்திக்கும் வந்துள்ளது. இவருக்கு தற்போது திருமணம் செய்ய இவரது தந்தை சுரேஷ் குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் பா.ஜ.க வில் உள்ள ஒரு தொழிலதிபரின் மகனை தான் தனது பெண்ணான கீர்த்தி சுரேஷுக்கு சுரேஷ்குமார் பார்த்துள்ளதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளது.

இதனை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தான் உறுதியான விளக்கத்தை தரவேண்டும். இது எந்தவகையில் உண்மை என்பது அவர் தரும் பதிளில் தான் இருக்கிறது.