தனிமையில் முகம்சுழிக்கும் ஆடையில் பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
2006Shares

கொரானா என்ற சொல் இந்த உலகமே பயப்பட்டும், தனிமைப்படுத்தப்படும் இருக்கிறது. கொடிய வைரஸாகவும் சமுக தொற்றுநோயாகவும் பரவி வருகிறது கொரானா வைரஸ். வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தாமல் பல நாடுகளில் உயிர் எண்ணிக்கை அதிகளவில் சென்று கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.

அந்தந்த நாடுகள் நோயை எப்படி தடுப்பது என்று திணறிவரும் நிலையில் பல நாடுகளில் 144 தடை உத்திரவினை பிரப்பித்துள்ளது. இந்தியாவில் மார்ச் 24 மாலை 6 மணியில் இருந்து 144 தடை போடப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தி வருகிறார்கள்.

இதில் பிரபலங்கள் தாங்களாகவே தங்கள் வீடுகளுக்கு சென்று குடும்பத்துடன் தனிமைப்படுத்தி கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியின் மூலம் கடந்த 20 வருடங்களுக்கு முன் அறிமுகமானவர் தான் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. இவர் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக அதே தொலைக்காட்சியில் சுமார் 12 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரானா வைரஸால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் டிடி. சமுகவலைத்தளத்தில் தனிமையில் முகம்சுழிக்க வைக்குமாறு சிறிய ஆடையை அணிந்து செல்ஃபி எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சில ரசிகர்கள் இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று திட்டி வருகிறார்கள்.