இரண்டாம் கணவருடன் சேர்ந்து எல்லைமீறி முகம்சுழிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிடும் நடிகை..

Report
2159Shares

இசையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அந்தவகையில் தொலைக்காட்சியில் ஒரு சில நேரங்களில் முது பாடல்கள் ஒளிப்பரப்பப்படும். அதைவிட இசைக்கென்றே தனியாக தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கப்பட்ட சேனல் எஸ் எஸ் மியூசிக் என்ற சேனல் தான். இதனால் பல வீடியோ தொகுப்பாளர்கள் பணியாற்றி பிரபலமானார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை பூஜா.

முதலில் மாடலிங் படித்த்து அதன்பின் 2004ல் கோயப்புத்தூர் அழகிப்பட்டத்தை வென்றவர். இதன்மூலம் எஸ் எஸ் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். பீசா, காஞ்சனா போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 2விலும் கலந்து கொண்டார்.

கடந்த 2010ல் கிரேக் என்பவரை திருமணம் செய்து ஒருவருடத்திலேயே விவாகரத்தும் பெற்றார். அதன்பின் ஜான் கொக்கைன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கணவருடன் சேர்ந்து தனிமையில் இருக்கும் புகைப்படத்தினை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார். தற்போது பிகினி ஆடையில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

68018 total views