படவாய்ப்பிற்க்காக இயக்குநருடன் தனியாக இருக்க வேண்டும்.. டிக்டாக் நடிகை இலக்கியா ஓபன் டாக்..

Report
884Shares

சினிமாவில் படவாய்ப்புகள் கிடைக்க இப்போது சாதாரணமாகிவிட்டது. வாய்ப்புகள் கிடைக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பல வாய்ப்பு முறைகள் இருக்கிறது. இதை தூக்கி போட்டுள்ளது சமுகவலைத்தளங்கள். இணையத்தில் இருக்கும் வசதிகளை கொண்டு பல்வேறு நபர்கள் பிரபலமாகி வரு சூழல் இந்தகாலத்தில் அதிகமாகி விட்டது. அதில் முக்கியமானது டிக் டாக் வீடியோக்கள்.

டிக்டாக் வீடியோக்கள் மூலம் இந்த கால இளைஞர் இளம்பெண்கள் பெருமளவில் பிரபலமாகி விடுகிறாகள். அந்தவகையில் பிரபலமானவர் தான் நடிகை இலக்கியா. தன் கவர்ச்சியால் டிக்டாக் என்ற பெயரில் எல்லைமீறி வீடியோக்களை பதிவிசெய்து வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு 5000 மோசடி செய்ததாக போலிசில் என்மீது புகார் அளிக்கப்பட்டது. என் பெயரில் இப்படி செய்வது குறித்தும் போலிசில் புகாரளித்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியும் அளித்து புலம்பியுள்ளார்.

இதைதொடர்ந்து தனியார் இணையத்திற்கு பேட்டியளித்த இலக்கியா, ~நான் டிக்டாக் வீடியோ செய்வதற்கு முன் படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதன்பிறகு தான் டிக்டாக்கில் வீடியோ செய்தேன். கவர்ச்சியாக வீடியோ பதிவிடுவது எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் நான் செய்கிறேன் என்று கூறியுள்ளார் இலக்கியா.

மேலும் படவாய்ப்பிற்காக இயக்குநர்களுடன் தனியாக இருந்து சந்தித்தும்,அவர்களுடன் தனிமையில் இருக்கவும் வேண்டும். படவாய்ப்பிற்காக அவர்களின் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு எங்கள் நம்பர்களை வாங்கி கொள்வார்கள்.

அதன்பின் அவர்கள் எண்ணம் நிறைவடைந்தபின் எங்கள் நம்பரை ப்ளாக்லிஸ்டில் போட்டுவிடுவார்கள்..நாங்கள் வந்து சென்றது எல்லாமே போலியாக யாருக்கும் தெரியாமலே போய்விடும் என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார் இலக்கியா.

37540 total views