ஜோடியில் டாப்பாக இருந்த டான்சர் செய்யும் செயலா இது.. நீச்சல் குள புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..

Report
494Shares

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், பாடகராகவும், நடனத்தில் சிறந்தவராகவும் இருந்து பிரபலமானவர்கள் பலபேர் சினிமாத்துறையில் இருக்கிறார்கள். அந்தவகையில் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி மூன்று சீசனில் போட்டியாளராக பங்கேற்று வந்தவர் சுனிதா.

நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியும், அடுத்தடுத்த சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகியும் இருக்கிறார் சுனிதா.

சமீபத்தில் அதே தொலைக்காட்சியில் நடைபெற்ற நடன போட்டியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இதன்மூலம் சினிமா நடிகைகள் எப்படி இருப்பார்களோ அதேபோல் ஆடையிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சுனிதா அவரது சமுகவலைப்பக்கமான இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையோடு பிகினி போஸ் கொடுத்தும், கையில் மது அருந்தியும் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

#throwback🌊

A post shared by Sunita/Pinks (@starsunita) on