அழகை இழந்த முன்னணி நடிகை ரம்பா.. வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..

Report
1216Shares

தமிழில் தொடையழகி என்று அழைக்கப்படும் ரம்பா 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் சிறிய கதாபத்திரத்தில் நடித்து. அதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரோமானந்தன் என்பவருடன் நடிகை ரம்பாவிர்க்கு திருமணம் ஆனது. இதன்பின் அவருக்கு 2011ல் லாவண்யா என்ற மகளும் 2015ல் ஷாஷா என்ற மகளும் பிறிந்தனர். ஏற்கனவே இரண்டு மகளை பெற்றுள்ள ரம்பா கடந்த 2018ல் மேலும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ரம்பா தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பொலிவிழந்த முகத்துடன் கண்களில் கருவலையம் தெரிய ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார்

இதோ அந்த புகைப்படம்....

47721 total views