டாட்டூவை வெளிப்படையாக காமித்த தொகுப்பாளினி ரம்யா.. கலாய்க்கும் ரசிகர்கள்..

Report
426Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு பலர் அறிமுகமாகி கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அந்த வரிசையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் நடிகை ரம்யா சுப்ரமணியன்.

இவர் சமீபத்தில் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வளர்ந்து வருகிறார். முக்கிய படங்களின் நிகழ்ச்சிக்கு தொகுத்தும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேட்டூவை தெரியுமளவு சேலையை கட்டி ரசிகர்களை கவர புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

16452 total views