கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு பிரபல நடிகை செய்த செயல்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..

Report
377Shares

நடிகைகள் என்றாலே திருமணம் செய்தால் சினிமாவில் நடிக்க தொடரமுடியாது என்பதற்காக அதை தள்ளி வைத்து வருவது வழக்கமாக கொண்டு வருகிறார்கள். அதனாலே திருமணம் என்ற பேச்சிக்கு இப்போது இடமில்லை என்று கூறிவருகிறார்கள் இளம் நடிகைகள்.

அந்தவகையில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி சமீபத்தில் குழந்தையை பெற்றுக்கொண்ட நடிகை எமி ஜாக்சன். தற்போது நடிப்பதை நிறுத்திவைத்து போட்டோஹுட் எடுத்தும் வருகிறார்.

குழந்தை பிறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை, தற்போது மாடலிங் ஷாவிற்கு குழந்தையை விட்டுவிட்டு சென்று வருகிறார். அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு ரசிகர்களிடையே கிண்டலுக்கு ஆளாகி வருகிறார் எமி ஜாக்சன்.

12285 total views