இலையை வைத்து உடலை மறைத்த தோனி பட நடிகை... கியாரா அத்வானியால் ரசிகர்கள் ஷாக்..

Report
164Shares

பாலிவுட்டில் பிரபல நடிகையான கியாரா அத்வானி ‘ஃப்க்லி’ என்ற படத்தில் நடித்து பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாகினார். இதன்பின் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான ‘M.S.தோனி’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும், இவர் தெலுங்கில் ‘பாரத் அனே நேனு’ மற்றும் ‘வினய விதேய ராமா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கபிர் சிங்’ மிக அளவில் வெற்றி அடைந்துள்ளதால், இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகம் சுளிக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் மேலாடையின்றி இலையை வைத்து உடலை மறைத்தவாறு போஸ் கொடுத்துள்ள கியாரா அத்வானியைக் கண்ட ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்...

5572 total views