வைரலாகும் பிக்பாஸ் நடிகை பிந்து மாதவியின் லிப்லாக் காட்சி..

Report
116Shares

தமிழில் வெளியான ‘வெப்பம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை பிந்து மாதவி. இதன்பின் நடிகர் கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கழுகு’ படத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும், நடிகை பிந்து மாதவி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் தொடர்ச்சியாக படங்கள் நடித்திருந்தாலும் எந்த படமும் ஹிட்டாகவில்லை. அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை பிடித்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றுள்ள பிந்து மாதவி, அங்கு ‘மஸ்டிஸ்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வெப் சீரிஸின் ட்ரைலரை பதிவிட்டு இருக்கிறார். அதில் முதன் முறையாக முத்த காட்சியில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

3970 total views