என்னது பிக்பாஸ் ஜூலிக்கு கல்யாணமா?.. புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

Report
47Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலர் மனதில் வெறுப்பையும், எதிர்ப்பையும் சம்பாதித்தவர் ஜுலி. பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட பிக்பாஸ் முதல் சீசனில் தமிழ்ச்சியாக கலந்து கொண்டவர் ஜுலி.

சில கருத்துக்களால் மக்களிடையே எதிர்ப்பை சம்பாத்தித்தாலும், தான் போகும் இடமெல்லாம் அவமானத்தையே சந்தித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த சில படங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது டிவிட்டர் பக்கத்தில் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தினை அவர் வெளியிட்டுள்ளார். பிரபல சீரியல் நடிகை நடத்தி வரும் திருமண ஆடை அளங்கார ஷோரூம் நிகழ்ச்சியில் ஜுலி கலந்து கொண்டுள்ளார்.

அதை பார்த்து நெட்டிசன்கள் ஜுலியின் மாடலிங் கோலத்தை கிண்டலடித்தும் வருகிறார்கள்.

1721 total views