இரண்டாம் திருமணமா? கேட்டாலே கோபப்படும் 7ஜி நடிகை.. என்ன காரணம் தெரியுமா?

Report
254Shares

சினிமாவில் நடிகை நடிகர்கள் திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்தும் பெற்று மறு திருமணத்திற்கு ரெடி ஆகும் காலம் தற்போதைய நிலை உருவாகி வருகிறது. அந்த நிலைக்கும் தள்ளப்படும் பிரபலங்கள், சில குறிப்பிட்ட காரணங்களால் பாதிக்கப்படுவதும் வழக்கம்.

அதேபோல் காதல் கொண்டேன் படத்தின் அறிமுகமாகி பின் அடுத்தடுத்து 90ஸ் கிட்ஸ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். இவர் படங்களி நடித்துக்கொண்டிருக்கும் போதே இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றார்.

தற்போது 37 வயதான சோனியாவிற்கு படவாய்ப்புகள் குறைந்த நிலையில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் தற்போது போதிய வருமானம் இல்லாமல் அவதிபடும் இவர் மறுமணத்தை பற்றி கேட்டாலே கோபப்படுகிறாராம். மறு திருமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கரர்ராக சொல்லி வருகிறார் நடிகை.

8461 total views