மனைவியின் கவர்ச்சி புகைப்படத்தை கண்டுகொள்ளாத கணவர்..பிக்பாஸ் நடிகை வெளியிட்ட புகைப்படம்

Report
563Shares

தமிழ் சினிமாவில் நடிகைகள் தற்போது கவர்ச்சியில் எல்லைமீறி ஆடைகளை அணிந்து வருவதை வழக்கமாக கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் கவர்ச்சி நடிகையாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை நமிதா. முன்னணி நடிகரான விஜயகாந்த நடித்த எங்கள் அண்ணன் படத்தில் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார்.

உடல் எடை கூடியதால் ஒருசில படங்களில் மட்டும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிரபல தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகினார். அதன்பின் 2017ல் தான் காதலித்து வந்த வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்துப் கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு குடும்ப பெண்ணாக எதிர்ப்பார்த்த நமிதா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்திற்கு அவரது கணவர் கண்டு கொள்ளாமல் சம்மர் சூன் என்று பதில் அளித்துள்ளது ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.

24001 total views