நடிகர் விஜய்யை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்.. கணவரிடம் அடி வாங்கினேன்.. ஓப்பனாக பேசிய நடிகை

Report
745Shares

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை போன்ற இரு துறையிலும் நடித்து வருபவர் நடிகை செந்தில்குமாரி. இவர் விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இவர் அண்மையில் அளித்த பேட்டியில் "நான் மிக பெரிய விஜய் ரசிகை. நான் விஜய் அவர்களை திருமணம் செய்ய கூட ஆசைப்பட்டேன்" என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய இவர் "விஜய்யை நேரில் சந்திக்க ஒரு முறை சமையம் அமைந்தது. நானும் பார்க்க சென்றேன் ஆனால் எனது கணவர் என்ன தடுத்து கீழே தள்ளி விட்டார். அதனால் எனக்கு ரத்தம் வந்து காயம் கூட ஏற்ப்பட்டது என கூறியுள்ளார், நடிகை செந்தில்குமாரி.

31830 total views