உடல் அங்கம் தெரியும்படி ஆடையணிந்து போட்டோஹுட்.. தனுஷ் நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்..

Report
609Shares

சினிமாவில் குறைந்த படங்களில் நடித்து பிரபலமானவர்கள் சிலர் இருந்தாலும் தன்னுடைய கவர்ச்சியால் படவாய்ப்புகளை பெற்று வருபவர்கள் இந்தகால இளம் நடிகைகள். அந்தவகையில் குறுகிய படங்கள் மூலம் பாலிவுட், தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகி வருபவர் நடிகை எமி தஸ்தூர்.

இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த அனேகன் பட்த்தில் நடித்து அறிமுகமாகினார். அதன்பின் தமிழில் வாய்ப்புகள் வராததால் இந்தி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தமிழ் உட்பல சில படங்களிலே கமிட்டாகி வரும் எமி தற்போது சமுகவலைத்தளத்தில் கவர்ச்சி ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தொடை தெரியும்படி ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

22920 total views