மூன்றாம் காதல் தோல்விக்கு பின் மாப்பிள்ளை தேடும் கவின் காதலி.. யார் அந்த நடிகை?

Report
889Shares

தமிழ் சினிமாவில் நடிகைகள் தன்னுடன் பணியாற்றும் சக நடிகர் அல்லது இயக்குநரை காதலித்து வருவது கிசுகிசுக்களை உருவாக்கும். நடிகைகள் அவருடனோ, இவருடனோ வெளியில் ஜோடியாக சென்றாலே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும்.

அந்தவகையில் தன்னுடைய தந்தையின் பெயரை துணைப்பெயராக வைத்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ஆறு பெயர் கொண்ட நடிகை. இளம் நடிகையாக தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். சீரியல் நடிகையாக நடித்து இருக்கும் போது இரு காதல் தோல்விகளை சந்தித்துள்ளார்.

அதன்பின் பிக்பாஸ் நடிகருடன் வெளிநாடுகளில் சுற்றித்திரிந்த புகைப்படங்களால் சர்ச்சைக்கு ஆளானார். தற்போது அவரையும் பிடிக்காமல் போக ஒதுங்கி வேலையில் ஆர்வம் காட்டினார். தற்போது அவர்கள் வீட்டில் திருமணம் விஷயம் பற்றி கேட்டது மாப்பிள்ளை பார்க்க ஓகே கூறியுள்ளார்.

மூன்று காதல் தோல்வியால் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க மும்முரமாக இறங்கியுள்ளதாக சுற்று வட்டாரத்தில் பேசப்படுகிறது.