சீரியலில் குடும்பப்பெண் ஆனால் ரியலில் வேறமாதிரியாக சுற்றித்திரியும் நடிகை.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
906Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் மூலம் சின்னதிரையில் பிரபலமானவர் தான் சரண்யா. இவர் தொடர்களில் நடிப்பதற்கு முன்னரே செய்தி வாசிப்பாளராகவும் மாடலாகவும் பணி புரிந்துள்ளார்.

தற்போது பிரபல தொலைக்காட்சிகளில் ஆயுத எழுத்து, ரன் போன்ற தொடர்களிலும் தற்போது நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு தொடரிலும் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சரண்யா சமீபத்தில் சிங்கபூரில் சுற்றி வருகிறார். அங்கு பூங்கா ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில் அரைகுறையான ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தொடையளவு தெரியும் ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் " ட்ரெளஸர் ஸ்கூல் படிக்கும் பொது வாங்குனதா " எனக் கிண்டலடித்து வருகின்றனர்.

31860 total views