படுமோசமாக மாறி முகம்சுருங்கிய நடிகை சுவாதி ரெட்டி.. ஷாக்கான ரசிகர்கள்..

Report
593Shares

தெலுங்கில் தாங்கர் என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை சுவாதி ரெட்டி. இவர் தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் வெற்றிப்படங்களை கொடுக்காமல் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார்.

அதன்பின் தெலுங்கு மலையாளம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஷ் வாசு என்பவரை திருமண் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

இந்நிலையில் மிகவும் உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் சுவாதி எடையை தற்போது குறைத்துள்ளார். எப்போதும் பார்த்திராத சுவாதி ரெட்டி மிகவும் மோசமாக முகம் சுருங்கியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.