ஒன்பது கிரகமும் உச்சமான ஒருத்தரால தான் இத பண்ண முடியும்.. சீரியல் நடிகையை அசிங்கபடுத்திய டிடி

Report
346Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல உருவாகி சண்டைப்போட்டும் போட்டிபோட்டும் டி ஆர் பியை ஏற்று கிரங்கடிக்கிறார்கள். அதிலும் ரியாலிட்டி ஷோக்கள் அதிகளவில் ஒளிப்பரப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களும் தொகுப்பாளர்களும் எல்லைமீறி நடிந்து கொள்வதுண்டு.

அந்தவகையில் தொகுப்பாளிக்கு பேர் போனவர்தான் டிடி. இவர் பிரபல தொலைக்காட்சியில் கடந்து 12 வருடங்களுக்கும் மேல் இருந்து தொகுப்பாளினியாக பணி புரிகிறார். இந்நிலையில் தற்போது தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் Speed - Get set go

இந்நிகழ்ச்சி சமீபத்தில் சீரியல் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஒரு போட்டியில் ஆண் பெண் போட்டியாளர்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. இதில் நடிகர் வினோத், நடிகை பவித்ரா வெற்றி பெற்றார். அதற்கு டிடி எப்படி விளையாடி ஜெய்தீர்கள் என்று கேட்டு, ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருத்தரால தான் இத பண்ண முடியும்! என்று நடிகையை மேடையிலேயே அசிங்கப்படுத்தினார்.

12222 total views