அப்படிப்பட்ட படத்த பார்த்ததே இல்ல.. அதுமட்டும் திருமணத்திற்கு பிறகுதான் பண்ணுவேன்.. நடிகையின் ஓப்பன் டாக்..

Report
263Shares

சினிமாவில் அறிமுகமாக தற்போது பல வழிகள் இருந்தாலும் அதில் க்ளிக்காவது ஒரு சிலருக்கே. அப்படிதா குறும்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. அதன்பின் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடித்து முடித்து வெளியாக இருக்கிறது கேப்மாரி படம்.

இப்படத்தில் படுமோசமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் பல எதிர்ப்புகள் வருகிறது. இப்படத்திற்கான ப்ரொமோஷனுக்காக சென்று பேட்டியளித்து வருகிறார். இதில் ஆபாச படம் பார்ப்பீர்களா என்று தொகுப்பாளினி கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அதுல்யா, ‘நான் உண்மையாக அந்த படத்தினை பார்த்ததில்லை. எப்பவாது இன்ஸ்டா, டிவிட்டரில் எதாவது காட்சி வரும் அப்போது பார்ப்பது தான்’ என்று கூறியுள்ளார்.

மேலும் திருமணத்திற்கு முன் உடலுறவு, திருமணத்திற்கு பின் உடலுறவு என்ற கேள்விக்கு, லிவ்விங் ரிலேஷன்ஸ் இருக்கும் இந்த காலத்தில் பலருக்கு ஏற்றவாறு பாருபடும். அதனால் எனக்கு திருமணத்திற்கு பின் உடலுறவு தான் சொல்லுவேன் என்று கூறி ஓப்பனாக பேசியுள்ளார்.