அத்துமீறி நடந்து கொண்ட நடிகையால் பரபரப்பு.. அதிர்ச்சியான படக்குழு..

Report
122Shares

தமிழ் சினிமாவில் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்தவர் நடிகை ஷ்ரேயா சரன். அதன்பின் பல படங்களில் நடித்து பிசியானார்.

இந்நிலையில் தற்போது முக்கிய கதாபாத்திரங்கள் கிடைக்காததால் பாலிவுட் படத்தில் நடித்து வந்தார். அதன்பின் திருமணம் செய்து கணவருடன் நாட்களை கழித்து வந்தார்.

கவர்ச்சியில் எல்லைமீறி வரும் நடிகை ஷ்ரேயா தற்போது 'மை பாய்' என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேகில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படபிடிப்பு லண்டனி நடைபெற்ற நிலையில் முதல் நாளில் ஷ்ரேயா கலந்து கொண்டார்.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் அனுமதியில்லாத உயர் பாதுகாப்பு பகுதிக்கு சென்றுள்ளார் ஷ்ரேயா. இதனால் அங்கிருந்த போலிசார் நடிகை ஷ்ரேயாவை கைது செய்து அழைத்து சென்றனர். படக்குழு இதை கேட்டு அதிர்ச்சியடைந்து ஷ்ரேயாவை மீட்டனர்.