கேட்க ஆளில்லாததால் படுமோசமாக நடந்துகொள்ளும் நடிகை அமலா பால்..

Report
721Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானது பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சிக்கு குறையில்லாமல் படங்களில் நடிப்பார்கள். படவாய்ப்பு வந்த முதல் படத்தில் குடும்ப பாங்காக நடித்த பின் கவர்ச்சி காட்டத்துவங்குவார்கள்.

அதுபோல இருப்பவர் தான் நடிகை அமலா பால். மைனா படத்தில் நடித்து பின் முன்னணி நடிகையானதும் கவர்ச்சி காட்டினார். அதன்பின் சில பிரச்சனைகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்தார். எங்கே படவாய்ப்புகள் குறைந்துவிடுமோ என்று பயந்து படுமோசமான கவர்ச்சி காட்ட போட்டோஹுட்களும் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது உள்ளாடை அணியாமல் வெண்கலம் ஆடையுடம் படுமோசமான கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவரது இணையதள பக்கத்தில். இதற்கு ரசிகர்கள் கேட்க ஆளில்லாததால் தான் இப்படியா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.