முதலில் ஓகே சொன்னவள் இப்போது ஏன் மறுக்கிறாள்.. பிரபல இளம்நடிகையை மோசமாக பேசும் இயக்குனர்கள்..

Report
263Shares

கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் ரஷ்மிகா மந்தனா. இவர் அதன்பின் தெலுங்கு படத்தில் அறிமுகமாக விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். அப்படத்தின் மூலம் முன்னணி நடிகை என்ற அளவிற்கு தெலுங்கில் உயர்ந்தார்.

அதன்பின் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டானார். தற்போது இளம் நடிகர்கள் படத்தில் நடிக்க மறுக்கும் ரஷ்மிகாவை பல இயக்குநர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவருவதால் ரஷ்மிகாவை அசிங்கப்படுத்தி பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு ரசிகர்கள் படவாய்ப்பு கொடுத்து என்ன ஆகப்போகிறது. மக்கள் கொடுத்த இவ்வளவு பெரிய அங்கீகாரம் தான் என்றும், தலைக்கனம் என்றும் கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.