ஸ்லீவ்-லேஸ் உடையில் மடோனா செபாஸ்டியனா ?.. ரசிகர்களின் ஈர்த்த புகைப்படம்!

Report
278Shares

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான "பிரேமம்" படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மடோனா செபாஸ்டியன். பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் மிக பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தில் செலின் கதாபாத்திரத்தில் தோன்றிய மடோனா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதன்பின் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் கவண், ஜூங்கா தனுஷுடன் ப. பாண்டி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது வானம் கொட்டட்டும் எனும் படம் அவர் நடிப்பில் வெளியாகயுள்ளது. படங்களில் ஹீரோவை கட்டிபிடிக்க மாட்டேன், முத்தம் கொடுக்க மாட்டேன், கவர்ச்சி காட்டமாட்டேன் என்று கெடுபிடிகளை போட்டதால் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் மடோனா, அவரின் அன்றாட நடவடிக்கைகளை எப்போதும் பதிவு செய்துவிடுவார். மற்ற நடிகைகளை போல் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்துவது இல்லை. ஆனால் சமீபத்தில் ஸ்லீவ்-லேஸ் உடையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


9584 total views