கவர்ச்சியான உடையணிந்து மேடையில் அசிங்கப்பட்ட நடிகை.. கலாய்த்து தள்ளிய இணையவாசிகள்..வைரல் காட்சி!

Report
480Shares

பொதுவாக இன்றைய சினிமாவில் நடிகைகள் நன்றாக நடித்து, தனக்கென்று நல்ல பெயர் எடுத்தாலும் அவர்கள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம் அவர்களின் பெயரை கெடுத்து விடுகிறது.

பாலிவுட்டில் கேதார்நாத் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சாரா அலி கான். இவர், அண்மையில் கூட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் பொது சில சர்ச்சைகள் கிளம்பியது.

இந்நிலையில், நடிப்பை தவிர்த்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார் சாரா. மேலும், இவரது நடிப்பிற்க்காக சிறந்த அறிமுக நடிகை என்று விருது வழங்கினார்கள்.

இந்த விருது விழாவின் போது, கவர்ச்சியான ஆடையில் வந்துள்ளார் சாரா. அப்போது மேடையில் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் நடனம் ஆடும் பொழுது தனது உடை தடுக்கி கீழே விழும்படி சரிந்தார். ஆனால் கார்த்திக் சாராவை பிடித்துவிட்டார்.

இந்த விடியோவை கண்ட ரசிகர்கள் சாராவை தற்போது இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.