இவருடன் தான் நான் டேட்டிங் செய்வேன்.. பிக்பாஸ் நடிகை ரைசாவின் அதிரடி முடிவு..

Report
214Shares

தமிழ் சினிமாவில் விஐபி 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரைசா. இவர் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 105 நாட்களாக இருந்து ரசிகர்கள் மனதை பிடித்தார்.

அதன்பின் பல படங்களில் கமிட்டான நடிகை ரைசா சமுகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் சேட்டிங்கில் இருப்பார். சில சமயங்களில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் யாருடன் டேட் செய்ய விருப்பம் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரைசா எனக்கு நடிகர் ஹரிஷ்கல்யாணுடன் டேட்டிங் செய்ய ஆசை படுகிறேன் என்றுயுள்ளார்.