தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முத்தமிட்டு கொண்ட போட்டியாளர்கள்.. வைரலாகும் வீடியோ..

Report
194Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமானோர் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சியாக சமீபகாலமாக இருப்பது பிக்பாச் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இந்தியில் 13வது சீசனும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மூன்றாவது சீசனும் நடத்தப்பட்டது.

இதில் தற்போது இந்தியில் பிக்பாஸ் சீசன் 13 நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை நடிகர் சல்மான் கான் தற்போது வரையில் நன்றாக நடத்தி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் காதல், சண்டை, போட்டி ஆகிய அனைத்து போட்டியாளர்கள் சந்தித்து வருவதுண்டு.

இந்த பிக்பாஸ் 13 சீசனில் நடிகை மதுரினா துலியும் அவரது முன்னாள் காதலன் விஷால் ஆதித்ய சிங்கும் கலந்து கொண்டுள்ளனர். விஷால் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த போது மதுரினா அவரிடன் சென்று முத்தமிட்டுள்ளார். இதனை பார்த்த சக போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரினா முத்தம் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.