இதுக்கு பேர் ஆடையா? கவர்ச்சியில் எல்லைமீறும் பிரபல நடிகை.. புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..

Report
137Shares

பாலிவுட் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் தங்கள் படவாய்ப்பிற்கு கவர்ச்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுவும் பொது இடங்களுக்கு சென்று ரசிகர்களை கவர்வதற்காகவே ஆடை அணிவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

அந்த வகையில் தோனி வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் சாக்‌ஷியின் கதாபாத்திரத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது கவர்ச்சியில் மிகவும் மோசமாக நடந்து வருகிறார்.

மேலாடையிலும் கீழாடையிலும் குறைத்தபடி ஆடையணிந்து முகம்சுழிக்க வைக்கிறார். சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் மஞ்சள் நிற ஆடையில் மேல் அங்கங்கள் முழுவதும் தெரியுமாறு ஆடையமைந்திருந்தது. இதனால ரசிகர்கள் பொது இடத்திற்கு இப்படியெல்லாம் வரலாமா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.