எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.. விவாகரத்து செய்ய காரணத்தை ஓப்பனாக பேசிய நடிகர்..

Report
504Shares

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டும் நடித்து நடிகராக அங்கீகாரம் பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால். முற்றிலும் வேறுபட்ட கதைகளத்தை தேர்வு செய்யும் விஷால் கடந்த வருடம் வெளியாகி அனைவரையும் கவர்ந்த ராட்சசன் படத்தில் மிகவும் அழகாக நடித்திருப்பார்.

இதில் நடிகை அமலாபாலும் நடித்ததால் இருவருக்கும் காதல் என்று கிசுகிசுவும் எழுந்தது. இதுபற்றில் விஷ்ணு உறுதியா மறுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது அவரது விவாகரத்துக்கான காரணத்தை கூறியுள்ளார்.

கடந்த 2011ல் ரஜினி என்பவருக்கும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் குடும்பத்தினர் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்து நன்றாக சென்று கொண்டிருந்தது ஒரு மகன் பிறந்தான்.

நான் யாரிடமும் அதுவும் பெண்களிடன் பேசும் பழக்கம் கிடையாது. படங்களில் நடிக்கும் போதுதான் அந்த தடை மாறியது. காதல் காட்சிகளில் நடிக்கும் போது பெண்களிடன் சகஜமாக பேசினேன். இதனால் நீ மாறிவிட்டாய் என்று என் மனைவியிடமிருந்து பதில் வந்தது.

எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நான் மறந்துவிட்டேன். அதனால் மகனின் நல்லதுக்காவும் இருவரும் விவாகரத்து பெற்றோர். அதன்பின் எங்களுக்கு ஒரு நல்ல நண்பர்கல் என்ற அந்தஷ்த்தை கொடுத்து வருகிறோம். அவர் நல்லவர் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

தன் விவாகரத்து பற்றி நடிகர் விஷ்ணு விஷால் பேசியது சினிமாத்துறைக்கு அதிர்ச்சியளித்து வருகிறது.

15260 total views