
80 களில் மூத்த நடிகர் நடிகைகளை வைத்து படம் எடுத்தவர்கள் இந்தகாலத்தில் பெரிய லெஜண்ட் என்று அழைக்கப்படுவார்கள். அந்த வரிசையில் இருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் அந்த காலத்திற்கு ஏற்ப பல படங்களை எடுத்த பின்னும், தற்போதும் சில படங்களை இயக்கி வருகிறார்.
அந்தவகையில் இவரால் இயக்கப்பட்ட படம் தான் கேப்மாரி. தவறான நடத்தை, படுக்கையறை காட்சி, முத்த காட்சி என கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக நடித்துள்ளனர் நடிகர் ஜெய் மற்றும் நடிகை அதுல்யா.
இப்படத்தில் நடிகை அதுல்யா முத்தக்காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் அதற்காக விருப்பத்துடன் பல டேக்குகளை கேட்டுள்ளாராம். ஒரு நடிகை பெரும்பாலும் முத்தக்காட்சிகளுக்கு சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் அதுல்யா பல டேக்குகள் கேட்டு நடித்து கொடுத்துள்ளார் என மேடையில் இப்படத்தில் இயக்குநர் எஸ்.வி.சந்திரசேகர் கூறியுள்ளார்.
18602 total views