
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ஹாலிவுட் திரைப்படங்களில் வளர்ந்து வரும் நடிகையாகவும் திகழ்பவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. தற்போது சமுக பிரச்சனைகளை கூறும் படத்தில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் அமெரிக்க பாடகரை திருமணம் செய்து மும்பைக்கும் அமெரிக்காவுக்கும் சென்று ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் கணரும் ப்ரியங்காவும் இணைந்து செல்வது பலரையும் இழுத்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ப்ரியங்கா பொது இடங்களுக்கு செல்லும் போது கவர்ச்சி ஆடைகளை அணிந்துதான் செல்கிறார். அவரது செல்ல பிராணியுடன் மேலே போடுவதை உள்ளே போட்டும், உள்ளே போடுவதை வெளியே போட்டு சென்றுள்ளார். இதனை ரசிகர்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.
11336 total views