ரஜினிகாந்தின் முதல் காதலி இந்த பெண் தான்.. யார் தெரியுமா?

Report
184Shares

சினிமாவில் எட்டமுடியாத நிலைக்கு கொண்டு சென்று தன்னை உலகளவில் சூப்பர் ஸ்டாராக தன் நடிப்பால் உயர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். சாதரண கண்டெக்டர் பணி செய்த இவர் நடிக்க வந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

பிரபலங்கள் ஆவதற்கு முன் தங்கள் வாழ்க்கையில் நடந்ததை மறைப்பதும் உண்டு. அதுபோல ரஜினிகாந்த் பெங்களூரில் கண்டெக்டராக இருந்த போது நர்மதா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதை பற்றி எந்த இடத்தில் பதிவு செய்யவில்லை. பின் சினிமாத்துறையில் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய பிஸியில் அந்த காதலை முறித்துவிட்டுள்ளார். அதன்பின் 1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து வெளிவந்து ரஜினிகாந்தின் வாழ்க்கையையே மாற்றியுள்ளார் கே. பாலச்சந்தர்.