இளைஞர்களை சீரழிக்கும் தாஜ்மஹால் நடிகையின் புகைப்படம்.. 38 வயதில் இதெல்லாம் எதுக்கு!

Report
321Shares

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமிகமானாலும் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரியா சென். இவர் தாஜ்மஹால் படத்தின் மூலம் இந்தியளவில் பெரிய இடத்தை பிடித்து கலக்கி வந்தார். அதன் பின் தமிழ் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இரண்டு படங்களிலே பாலிவுட்டிற்கு திரும்பினார்.

அதன்பின், பெங்காளி, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது பாலிவுட்டிலும் படவாய்ப்புகள் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் அவரது 38 வயது தான். ஆனால் வயதால் என்னை ஓரங்கட்ட நினைப்பதை நினைத்து சமீப காலமாக மிகவும் மோசமான ஆடையில் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

அவரது சமுகவலைத்தளத்தில் கடந்த சில மாதங்களாக கவர்ச்சியில் மின்னும் இவர், உள்ளாடை இல்லாத புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். உள்ளாடையே தனக்கு வேண்டாம் என முடிவெடுத்துவிட்டீர்களா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.