ரஜினி பட வில்லன் வீட்டில் நடந்த சோகம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

Report
9Shares

ரஜினி நடித்து இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவர் ஹிந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்தம் வில்லன்கள் பட்டியளில் முக்கியமான இடத்தினை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவருடைய தங்கை Syama Tamshi Siddiqui 8 வருடங்களாக மார்பக புற்றுநோய்யால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற சனிக்கிழமை அன்று உடல்நலக் குறைவால் இறந்துள்ளார்.

இதனை கேள்விப்பட்ட திரையுலகம் மற்றும் ரசிகர்கள் முழுவதும் நவாஸுதீன் சித்திக் அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஆறுதல் கூறி வருகிறார்கள்.