கீழாடை அணியாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

Report
870Shares

தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகள் பலரும் அடக்க ஒடுக்கமாக தான் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவார்கள். ஆனால், பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் பாவனா பாலகிருஷ்ணன் வெளிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி No.1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். மேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில முக்கியமான நிகழ்ச்சிகளையும் இவரே முன் நின்று தொகுத்து வழங்கியுள்ளார்.

இதன்பின், சில மாதங்களாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம்.

மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமான்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார்.

இதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு கோவா சென்றுள்ள இவர் அங்கு எடுத்துகொண்ட சில கவர்ச்சியான புகைப்படத்தை, அதாவது தனது தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைடபத்தை எடுத்துள்ளார் அந்த புகைப்படைத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...