காதல் தோல்விக்கு பிறகு எல்லைமீறி அங்கங்களை காமித்த ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படம்..

Report
1009Shares

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக காலெடுத்து வைத்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இதற்கு முன் முன்னணி இசையமைப்பாளர்கள் படத்தில் பாடியும் உள்ளார். தந்தையை போலவே குழந்தை பருவத்தில் நடிக்க வந்தவர் ஸ்ருதி.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இத்தாலியைச் சேர்ந்த மைக்கேல் கோர்ஸ்சேல் என்பவரை காதலித்து வந்தார். சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் தங்கள் காதலை முறித்துக்கொண்டனர்.

இதனால் சில காலம் ஸ்ருதி எங்கே போனார் என்றும் தேடி வந்தனர். தர்போது சில படங்களில் பாடல்களை பாடியும், நடித்தும் வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவிற்கு கலந்து கொண்டுள்ளார் ஸ்ருதி.

படுகவர்ச்சியான ஆடையால் அங்கங்கள் தெரியும்படியாக போட்டோஹுட்டும் எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.