நடிகர் ஈஸ்வரின் சுயரூபத்தை காட்டிய ஆடியோ.. நடிகையால் குடும்பம் இரண்டான நிலை..

Report
793Shares

தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நடிகர் ஈஸ்வர் அவரது தாயுடன் சேர்ந்து கொடுமைப்படுத்தும் செய்தியும். நடிகை மகாலட்சுமிக்கும் ஈஸ்வருக்கும் இடையே இருக்கும் கள்ளத்தொடர்பு சம்மந்தமாக செய்தியும் தான்.

இதற்கு மனைவி ஜெயஸ்ரீ, ஈஸ்வர், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனியாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து உண்மைகளை கூறி வருகிறார்கள். அதற்கான சாட்சிகளும் கொடுத்து வருகிறார்கள்.

தற்போது நடிகை ஜெயஸ்ரீயை வீட்டில் வைத்து அடிப்பதிலிருந்து அவர்கள் பேசும் நிகழ்வுகள் வரை ஜெயஸ்ரீ ஆடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.