8 வருடங்களுக்கு பிறகு கணவன் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி.. என்ன காரணம்?

Report
448Shares

தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குபசர்கள் உருவான நிலையில் அதில் அனைவரும் பிரபலமாவது கடினம். சிறந்த திறமையுள்ளவர்களே அதில் வெற்றி அடைகிறார்கள். இதற்கு உதாரணம் சிவகார்த்திகேயன், கோபி, டிடி, ப்ரியங்கா.

சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த காலத்தில் அவருடன் இணைந்து தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளினி பாவனா. தற்போது இந்திய கிரிக்கெட் சேனலான ஸ்டார் ஸ்போட்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 8 வருடங்களுக்கு முன் இவருக்கும் நிகில் ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்து தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். இவர் கணவரை பற்றி எங்கும் சொல்லாத பாவனா தற்போது அவரின் புகைப்படத்தோடு ஒரு பதிவினையும் பதிவிட்டுள்ளார்.

8 வருடத்தின் திருமணமான ஆண்டினை கொண்டாடும் விதமாக இதை பதிவிட்டுள்ளேன் என்று அதில் கூறியுள்ளார்.

View this post on Instagram

8 pics for 8 years of marriage ❤️ We didn’t know what we were getting into, it was an arranged marriage! It was fulfilling and frustrating, heartwarming and hard work,companionship and compromises. I tell everyone that no marriage is perfect, mine isn’t either. But I don’t see myself being married to anyone but my husband. And we are in it for the long haul. I have his back and he has mine. That’s all matters. Happy anniversary to my husband, the man who hates taking pics, is averse to social media and will probably lecture me about putting up this post. Also the man who is sincere, loving and the kinda sexy that only highly intelligent men are😉 Here’s to the next 8 :) . . . . . . . . #marriage #anniversary #husband #8years #goals #couple #couples #together #partner #love #arrangedmarriage #smile #gift #wedding #years #love #live #laugh #life #kalyanam #pic #couplequotes

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan) on