மோசமான வார்த்தையை பயன்படுத்தி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியான ரசிகர்கள்..!

Report
55Shares

தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான "வழக்கு எண் 18/9 " படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை "மனிஷா யாதவ்". இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்விர் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

இதன் பின் ஜி.வி.பிரகாஷுடன் 'திரிஷா இல்லனா நயன்தாரா', படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். கடைசியாக டான்ஸ் மாஸ்டர் தினேஷுடன் 'ஒரு குப்பை கதை' படத்தில் நடித்திருந்தார். இப்படி சில படங்களில் நடித்தாலும் மனிஷா யாதவுக்கு தனக்கென்று ஒரு பெயர் திரையுலகில் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் மனிஷா யாதவ். எங்கு சென்றாலும் இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டுவிடுவார். அந்த வகையில் தற்போது இவருடைய இன்ஸ்டா பக்கத்தில் தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுளார்.

மேலும், அந்த புகைப்படத்தில் தன் கணவரை குறிப்பிட்டு "நான் தான் உன் சக்கர்" என்று ஆபாச வார்த்தையை பதிவிட்டுள்ளார் மனிஷா யாதவ்.

இந்தோ அந்த புகைப்படம்...