மேலாடை இருக்கு ஆனா தரையில் ஒன்னும் இல்லையே மேடம்.. நடிகை புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..

Report
510Shares

ஹிந்தியில் "இசாக்" எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை அமேரா தஸ்தர். இதன்பின் அனேகன் படத்தின் மூலம் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். அப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார். பின்னர் ஜாக்கி சானுடன் "குன்ஃபு யோகா" என்ற சர்வதேச படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

தற்போது சந்தானத்துடன் ஓடி ஓடி உழைக்கணும், ஜி.வி. பிரகாஷுடன் காதலை தேடி நித்தியா நந்தா ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அமேரா தஸ்தர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் இணைந்தே இருக்கிறார். தற்போது அவரின் இன்ஸ்டா பக்கத்தில் மிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் சிறுத்தை தோல் வண்ண மேலாடை மட்டும் அணிந்து கீழாடை எதுவுமின்றி உட்கார்ந்தபடி "மியாவ்" என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

18542 total views