கீழ் உள்ளாடை தெரியும் அளவிற்கு இறுக்கமான உடையில் போட்டோஷூட் நடத்திய பிரபல இளம் நடிகை.

Report
132Shares

விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த 'இவன் வேற மாதிரி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை 'சுரபி'. இதன்பின், வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்து பிரபலமானார்.

ஆனால், இவர்க்கு இதற்கு பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு பட வாய்ப்பும் பெரிதாக அமையவில்லை. இதன்பின், தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக நடித்து வளர்ந்து வரும் நடிகையாக மாறி விட்டார்.

மேலும், இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் குடும்ப பெண் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில், அண்மையில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அது என்ன புகைப்படம் என்றால் கடற்கரையில் மஞ்சள் நிற ஆடையில் தனது கீழ் உள்ளாடை தெரியும் அளவிற்கு முகம் சுளிக்கும் வகையில் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...