சிங்கப்பெண்ணாக நடித்த அனிதாவா இது!.. க்ளாமரில் குறை வைக்காமல் புகைப்படம்..

Report
675Shares

கர்நாடகத்தில் பிறந்து மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் அறிமுகமானவர் தான் இளம் நடிகை ரெபா மோனிகா ஜான். இவருக்கு நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் மூலம் முக்கியமான கதாபாத்திரத்தை இயக்குநர் அட்லீ கொடுத்து நடிக்க வைத்தார்.

சிங்கப்பெண் என்ற பாடலுக்கு இவர்தான் படத்தின் மூலக்கூறாக இருப்பார். ரெபா இப்படத்தில் நடித்ததின் மூலம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் சில நாட்களில் வெளியாக இருக்கும் தனுசுராசி நேயர்களே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சமுகவலைத்தளத்தில் அப்படத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதில் க்ளாமராக இருப்பதை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

23458 total views