நடிகர் மீது கள்ளத்தொடர்பில் இருக்கும் நடிகை.. உண்மையை போட்டுடைந்த மனைவி..

Report
910Shares

பிரபல தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது சீரியல் நடிகையாக இருந்து வருபவர் நடிகை மகாலட்சுமி. தற்போது பல சீரியலில் நடித்து வரும் இவர் வில்லியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல சீரியலில் தன்னுடன் நடித்து வரும் நடிகர் ஈஸ்வருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக போலிசாரிடன் அவரது மனைவி நடிகை ஜெயஸ்ரீ புகாரளித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு 30 லட்சம் கடன் வாங்கியதும், அதை திரும்பக்கட்டாமல் தவித்து வருவதால் என்னை அடித்து கொடுமைப்படுத்தினார்.

என்னிடம், மகாலட்சுமியுடனான தொடர்பை பற்றியும் கூறி என்னை அடித்து வந்தார். ஜெயஸ்ரீ கொடுத்த புகாரில் ஈஸ்வரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் ஈஸ்வரின் தாயாரும் ஜெயஸ்ரீயை கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். அவரையும் கைது செய்து ஜாமினில் வெளியேவிட்டுள்ளனர் போலிசார்.

இது தொடர்பாக சீரியல் நடிகை மகாலட்சுமியிடன் விசாரிக்க போலிசார் முயன்று வருகிறார்கள். இப்படியான செய்தியால் சீரியல் நடிகர் நடிகைகள் செயல்படுவதை பலர் கண்டித்து வருகிறார்கள்.