கோடிகளுக்கு சம்மதிக்காத நயன்தாராவை ஓரங்கட்டி.. பெண் மாடலிங்கை கமிட் செய்த தொழிலதிபர்..

Report
403Shares

பெரும்பாலான தொழிலதிபர்கல் சினிமாவிற்கு வரும் ஆசை அதிக ஆர்வத்தில் வருவதுண்டு. படத்தினை தயாரிப்பது போன்ற முக்கிய பொறுப்புகளை ஏற்று சம்பாதிப்பார்கள். ஆனால் தன் உழைப்பால் முன்னேறி தற்போது தன் தொழிலுக்கு தானே விளம்பரத்தை இயக்கி நடித்து வருபவர் லிஜெண்ட் சரவணா அருள் சரவணன் தான்.

இவர் பல விளம்பரங்களில் தென்னிந்திய நடிகைகளையும், மாடலிங் பெண்களையும் நடித்து வைத்து வருபவர். சில காலமாக அவர் படம் ஒன்றை எடுப்பதாக சிலர் கூறி வந்தனர். இதற்கு நடிகைகளை தேர்வு செய்யும் பணி சென்று கொண்டிருந்தது. இதற்கு முன்னணி நடிகை நயன் தாராவை நடிப்பதற்கு பேசி வந்து தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி துவங்கியுள்ளது. அருள் சரவணன் நடிகராக நடிக்கும் படத்திற்கு (Production No. 1) நடிகர் பிரபு, விவேக் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இப்படத்தின் நடிகை யார் என்று பலர் கேள்வி கேட்ட நிலையில், மாடலிங் Geetika Tiwary என்பவரை அறிமுகம் செய்துள்ளார்.