பஸ்சிலிருந்து இளைஞனை தள்ளிவிட்ட இரவு நிகழ்ச்சி தொகுப்பாளினி.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
392Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகபேர் தங்களை பிரபலமாக்கி கொள்ள நினைத்து நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஆகியவற்றில் கலந்துகொள்வதுண்டு. இதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் கிரிஜா ஸ்ரீ. இவர் துவக்கத்தில் சமையல் குறிப்பு சம்பந்தமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதன்பின் இரவு நேர நிகழ்ச்சியான அந்தரங்கம் சம்பந்தமான சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக பிரபல் டாக்டருடன் தொகுத்து வழங்கினார். பல காலமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியால் கிரிஜா ஸ்ரீ பிரபலமானார்.

சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் என்னை பலபேர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும் திட்டுவதும் கஷ்டமாகத்தான் முதலில் இருந்தது. ஆனால் அது போக போக சரியாகி விட்டது என்று கூறினார். இதை தொடர்ந்து யாரையாவது அடித்தது உண்டா என்று கேள்வி கேட்க்கப்பட்டது.

அதற்கு கிரிஜா, நான் பஸ்சில் பயணித்த போது பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஒருவனை பஸ்சிலிருந்து தள்ளி விட்டேன் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.