சிகரெட் பிடிக்கும் பிரபல சீரியல் நடிகை... இவங்களா அந்த காரியத்த பண்ணது..

Report
330Shares

தமிழ் சினிமாவில் பிரபலமாக பல வழிகள் தற்போது வந்த நிலையில் அதில் முக்கிய பங்கு வகிப்பது தொலைக்காட்சிகள் தான். தொலைக்காட்சி சீரியல்களில் எதாவது ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் போதும் அதை வைத்து நான் நடிகன் என்று கூறிகொள்ளும் அந்தந்தை பெற்றிடுவார்.

அந்தவகையில் தற்போது பிரபலமாகி இருந்து வருபவர் நடிகை சரண்யா. பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக வளம் வருகிறார். இவர் வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு சென்ற சீரியல் நெஞ்சம் மறப்பதில்லை. பெண்களை மட்டும் கவராமல் இளைஞர்களையும் சீரியல் பக்கத்திற்கு கொண்டு வந்தார் சரண்யா.

சீரியலில் நடிப்பதற்கு முன் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் சரண்யா நடித்துள்ளார். அப்படத்தில் சரண்யா குடும்பப்பெண்ணாக நடித்து காதலருடன் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. அப்படம் சிறிய படமாக இருந்ததால் அவ்வளவாக ஓடவில்லை.

சரண்யாவின் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளை வெளியில் இதுவரை வெளிவராத நிலையில் தற்போது சில புகைப்படங்கள் சமுகவலைத்தளத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சரண்யாவா இது என்று அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.